CUTTLEFISH MASALA | கணவாய் மீன் மசாலா வீட்டில் செய்வது எப்படி?
மிக மிக சுவையான கணவாய் மீன் மசாலா வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்பதை இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மல்லி புதினா சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன்
மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
கனவா - 1/2 கிலோ
உப்பு தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
தயிர் - 2 ஸ்பூன்
No comments:
Post a Comment