நொங்கு சர்பத்:
செய்ய தேவையான பொருட்கள்:
நொங்கு - 3
சீனி - 2 மே.க
பால் - 300 மில்லி
ஜஸ் கட்டி - 2
ரோஸ் எஸன்ஸ் - 15 மில்லி
( ரோஸ் எஸன்ஸ் உங்களுக்கு தேவையான
அளவு சேர்த்து கொள்ளலாம்)
செய்முறை:
1) தோல் நீக்கி நொங்கை சுத்தம் செய்து கொள்ளவும்.
2) பால் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தவும்.
3) மிக்ஸியில் சீனி, ஐஸ்கட்டி,நொங்கு,ரோஸ் எஸன்ஸ் மற்றும் பால் ஊற்றி 2 நிமிடம்
அரைத்து கொள்ளவும்.
சுவையான நொங்கு சர்பத் தயார் !!!
இந்த கோடைகாலத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய ஒன்று நொங்கு.. நொங்கு பல நன்மைகளை நமக்கு தருகிறது.

No comments:
Post a Comment