மாலை நேரத்தில் சுலபமாக செய்யக்கூடிய சிற்றுண்டிகள்:
1)மங்களூர் போண்டா
தேவையான பொருள்கள்:
* மைதா - 4 கப்
* தயிர் - 4 டீ ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4
* பேக்கிங் பவுடர் - 1/2 டீ ஸ்பூன்
* நெய் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
* உப்பு - தேவையான அளவு
* பெருங்காயம் - தேவையான அளவு
* கருவேப்பிலை - தேவையான அளவு
Kitchen items to buy !!
செய்முறை:
* மைதா மாவுடன் தயிர், நெய்யைக் கலந்து பிசையவும். தேவையான அளவு உப்பு, பெருங்காயம், பேக்கிங் பவுடர் சேர்த்துக்கொள்ளலாம், கருவேப்பிலையையும் கிள்ளிப் போடலாம்
* இந்த மாவு நன்கு குழைந்து பஜ்ஜி போடுவதுபோன்ற பதத்தில் வரவேண்டும்
* அடுப்பில் ஓர் அகலமான பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெயை ஊற்றிக் கொதிக்கவிடவும்
* எண்ணெய் கொதித்ததும் நாம் கரைத்துவைத்த மாவைச் சிறு உருண்டைகளாகச் செய்து அதில் போடவும்
* போண்டாவை நன்கு திருப்பிவிட்டுப் பொறிக்கவைக்கவேண்டும். நன்கு பொன்னிறமாகச் சிவந்து வரும்போது எடுத்துவிடலாம்
*மங்களூர் போண்டாவைச் சூடாகச் சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும். இதனுடன் காரச் சட்னியைக் கூட்டணி சேர்த்து அசத்துங்கள்

No comments:
Post a Comment